ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2019 | 7:09 am

Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த முகாமைத்து பீடம் ​இன்று (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நேற்று மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளித்திருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்