வெடிகந்தே கசுனின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் மீட்பு

வெடிகந்தே கசுனின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் மீட்பு

வெடிகந்தே கசுனின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2019 | 3:18 pm

Colombo (News 1st) 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்துடன் கைது செய்யப்பட்ட ‘கெவுமா’ என்று அழைக்கப்படும் கெலும் இந்திக்க வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொடை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘வெடிகந்தே கசுன்’ என்று அழைக்கப்படுபவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்