06-03-2019 | 7:49 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று (05) சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட த...