home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
05-03-2019 | 5:36 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகக்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
02. கடந்த 30 வருட காலமாக
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த 19.72 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
03.
அரசியல் கட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ளடக்குவது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. 04. தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் கண்டறிந்த
போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷுக்கு சென்றுள்ளது.
05.
பிரதமருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மனு
ஒன்று அனுப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. “ஏ.கே – 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 02. பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ராவை யுனிசெப் நல்லெண்ணத் தூதுவர் பதவியிலிருந்து விலகுமாறு, பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
ஏனைய செய்திகள்
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றை நாடலாம்
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மைக்கு உலக வங்கி ஆதரவு
சுதந்திரக் கட்சி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலி
செய்தித் தொகுப்பு
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World