05-03-2019 | 7:54 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட உரையில் கூறுவதும் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமும் வெவ்வேறானது என அரச நிதி செயற்குழுவின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த புள்ளிவிபர அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என இன்று லங்காதீப பத்திரிகைக்கு தெர...