கொக்கெயினுடன் கைது செய்யப்பட்ட நடிகை இன்று நீதிமன்றத்திற்கு

கொக்கெயினுடன் கைது செய்யப்பட்ட நடிகை இன்று நீதிமன்றத்திற்கு

கொக்கெயினுடன் கைது செய்யப்பட்ட நடிகை இன்று நீதிமன்றத்திற்கு

எழுத்தாளர் Fazlullah Mubarak

04 Mar, 2019 | 8:07 am

மாத்தறையில் கொக்கெயினுடன் கைது செய்யப்பட்ட நடிகை உள்ளிட்ட 17 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மாத்தறையிலுள்ள ஹோட்டலொன்றில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், 13 இளைஞர்கள் அடங்குவதுடன், அனைத்து சந்தேகநபர்களிடம் இருந்தும் தலா 20 கிராமுக்கும் அதிக கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 முதல் 24 வயதுடைய, கொழும்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்