04-03-2019 | 8:59 AM
Colombo (News 1st) இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஸ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்.
வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ள...