03-03-2019 | 8:38 AM
Colombo (News 1st) அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.
இதேவேளை, சிறியளவிலான இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், பாரியளவிலான பயிற்சிகளை நிறுத்துவதற்கு நிறுத்துவதற்க...