கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் மொஹுதீன் கைது

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் மொஹுதீன் கைது

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் மொஹுதீன் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2019 | 4:52 pm

Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளரான மொஹமட் மொஹுதீன் ரஹ்மான் ரஹீம் கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2080 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் வாளொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்