02-03-2019 | 5:04 PM
Colombo (News 1st) நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது பொரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.
நெல்லுக்கு உரிய விலையின்மையால், செலவீனங்களை ஈடு செய்யுமளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நெல்...