27-02-2019 | 8:07 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரையில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மத்திய வங்கி மோசடி என்பது கொலன்னாவை குப்பை மேட்டை விட மிகப்பெரிய குப்பை மேடு என குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறான பெரிய குப்பை மேட்டை அரசாங்கம் தன் மீது கொட்டிக்கொண...