உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Fazlullah Mubarak

25 Feb, 2019 | 7:38 am

2019 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

எவ்வாறாயினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

2019 ல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி எக்காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்