25-02-2019 | 2:25 PM
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் இன்று அதிகாலை தாயகம் திரும்பினர்.
தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வெற்றிகொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், மிலிந்த சிறிவர்தன, லசித...