தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

by Staff Writer 23-02-2019 | 5:11 PM
Colombo (News 1st) இலங்கை தேயிலையின் ஏற்றுமதி கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23.6 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.7 மெட்ரிக் தொன் அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.