தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

by Staff Writer 22-02-2019 | 7:40 PM
Colombo (News 1st) கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இதன் வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும். 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.