தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2019 | 7:40 pm

Colombo (News 1st) கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இதன் வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும்.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்