ஏப்ரலில் விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் முதல் செய்மதி 

ஏப்ரலில் விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் முதல் செய்மதி 

ஏப்ரலில் விண்வெளிக்கு செல்கிறது இலங்கையின் முதல் செய்மதி 

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2019 | 3:32 pm

Colombo (News 1st) இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதியை ஏப்ரல் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராவணா-1 என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த செய்மதி, அளவில் சிறியதென ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இதனை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்