home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
21-02-2019 | 5:48 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ
நியமிக்கப்பட்டுள்ளார். 02. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்
100 மில்லியன் ரூபா செலவில் புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
03.
போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
04.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய நிதியம்
ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 05. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட
எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. கனடாவின் ஹலிபக்ஸ் (Halifax) நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி, 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 02. புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்தி
01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய செய்திகள்
போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய பெண் கைது..
மோட்டார் சைக்கிள் திருடிய மூவர் கைது..
சர்வதேச விமான நிலையங்களை அண்மித்து பட்டம் விட தடை.
சுவாமி விபுலானந்த அடிகளின் சிரார்த்த தினம்..
குற்றச்செயல்களில் ஈடுபடும் 1,461 பேர் கைது..
தேஷபந்து விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்
செய்தித் தொகுப்பு
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World