கெசல்வத்தே தினுக்கவின் மாமனார் அல ரஞ்சி கைது

கெசல்வத்தே தினுக்கவின் மாமனார் அல ரஞ்சி கைது

கெசல்வத்தே தினுக்கவின் மாமனார் அல ரஞ்சி கைது

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 3:56 pm

Colombo (News 1st) கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் ‘கெசல்வத்தே தினுக்க’-வின்
மாமனாரான ‘அல ரஞ்சி’ என அழைக்கப்படும் ரஞ்சித் திலகரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டத்திலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றுக்கு அருகாமையில் விசேட அதிரடிப்படையினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து ஹெரோயினும் இரண்டு கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்