அரசியலிலிருந்து விடைபெறும் ஜூலி பிஷப்

அரசியலிலிருந்து விடைபெறும் ஜூலி பிஷப்

by Staff Writer 21-02-2019 | 1:18 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் சபையின் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.