21-02-2019 | 8:10 PM
Colombo (News 1st) சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி நேசராசாவின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு - செங்கலடி - மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி நேசராசா, குடும்ப வறுமை காரணமாக 2016 ஆம் ஆண்டு ...