20-02-2019 | 7:34 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரான் விக்ரமரத்ன, ஆஷூ மாரசிங்க, நிஸ்ஸங்க நாணயக்கார உள்ளிட்ட பாராளு...