19-02-2019 | 5:26 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான திலக் கொல்லுரே பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அஷோக்க விஜேதிலக்...