16-02-2019 | 4:39 PM
அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லைச்சுவரை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை காங்கிரஸின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாட்டில் அவசரகால நிலையை அமெரிக்க ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.
தமது 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்த எல்லைச்சுவரை நிர்மாணித்து, நாட்டிற்குள் அத்துமீறி நுழ...