கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2019 | 4:39 pm

Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க ஏற்றுமதி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அக்குரணை, ஹேவாஹெட்ட,  பூஜாபிட்டிய ஆகிய பகுதிகளில் இஞ்சி செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத கழிவுடன் விதைகளை வழங்குவதற்கு ஏற்றுமதி திணைக்களம் தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்