14-02-2019 | 4:43 PM
காதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு திருமண வாழ்த்துக்கூறி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-இல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கட...