13-02-2019 | 5:16 PM
Colombo (News 1st) 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்'. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம...