வெலிக்கடை வீதியில் கண்டய்னர் விபத்து: வாகன நெரிசல்

வெலிக்கடை வீதியில் கண்டய்னர் விபத்து: வாகன நெரிசல்

வெலிக்கடை வீதியில் கண்டய்னர் விபத்து: வாகன நெரிசல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Feb, 2019 | 1:22 pm

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாளுள்ள வீதியின் குறுக்காக கண்டெய்னர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளமையால், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொரளையிலிருந்து ஊருகொடவத்தை நோக்கிப் பயணித்த குறித்த கண்டய்னர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வாகன நெரிசல் நிலை காணப்படுவதால், மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார், மக்களைக் கேட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்