home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
12-02-2019 | 6:08 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான
மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு
செய்யப்பட்டுள்ளன. 02.
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
03.
ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
04. சித்திரவதைக்கு உள்ளாக்கி தனது
மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
05. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுசெய்வதற்கான அதிகாரம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து தாக்கல் செய்த அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றுமொரு திருக்குறளால் பதில் வழங்கியுள்ளார். 02. இஸ்ரேலிய இராணுவத்தால் காஸா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய செய்திகள்
QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம்
ஈரான் கடற்படையினரின் ஜனாஸாக்கள் ஈரானுக்கு
அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் கடிதம்
கைப்பற்றப்பட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..
அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை
தனியார் ஊழியர்களுக்கு ETF வழங்க தீர்மானம்
செய்தித் தொகுப்பு
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World