வெலிகமவில் 160 ஆமை முட்டைகள் சிக்கின

வெலிகமவில் 160 ஆமை முட்டைகள் சிக்கின

வெலிகமவில் 160 ஆமை முட்டைகள் சிக்கின

எழுத்தாளர் Fazlullah Mubarak

11 Feb, 2019 | 8:50 am

Colombo (News 1st) வெலிகம பகுதியில் 160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆமை முட்டைகளை விற்பனைக்காக கொண்டுசெல்வதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு இந்த முட்டையை சந்தேகநபர் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றிருக்கலாம’ என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மீரிகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்