ஆலியாவை விமர்சித்த கங்கனா ரணாவத்

ஆலியாவை விமர்சித்த கங்கனா ரணாவத்

ஆலியாவை விமர்சித்த கங்கனா ரணாவத்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2019 | 5:46 pm

ஆலியா பட்டை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் ‘மணிகர்ணிகா’ திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கங்கணா, ஆலியா பட்டை விமர்சித்துள்ளார்.

முன்னதாக, ‘ராஸி’ படம் வந்தபோது ஆலியா அவர் படத்தைக் காணுமாறும், படத்தைப் பற்றி கருத்து தெரிவிக்குமாறும் என்னிடம் கூறினார். ஆனால், என் படம் வரும்போது அவர் வாய் திறக்கவில்லை. அவர் கரண் ஜோஹரின் கைப்பாவையாக இருக்கிறார்

என்று கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆலியா பட், கங்கனா ரணாவத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்