பிளாட்டினம் விருதுகள்: காலி மாவட்டத்தின் திறமையான வீராங்கனையாக ரித்மா நிசாதி தெரிவு

பிளாட்டினம் விருதுகள்: காலி மாவட்டத்தின் திறமையான வீராங்கனையாக ரித்மா நிசாதி தெரிவு

பிளாட்டினம் விருதுகள்: காலி மாவட்டத்தின் திறமையான வீராங்கனையாக ரித்மா நிசாதி தெரிவு

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2019 | 9:08 pm

Colombo (News 1st) அம்பலாங்கொடை – தர்மாசோக கல்லூரியின் ரித்மா நிசாதி காலி மாவட்டத்தின் திறமையான வீரரருக்கான பிளாட்டினம் தங்கப் பதக்கத்தினை வெற்றிகொண்டார்.

ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் – Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்பு செயற்றிட்டம் இன்று காலி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Allianz நிறுவனத்தின் அனுசரணையில் விளையாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

பல்வேறு விசேட அம்சங்களுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் கல்வி அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் Allianz நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்