07-02-2019 | 4:14 PM
30 ஆண்டுகளுக்கு பிறகு 91 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொலிவுட் திரையுலகின் கௌரவமிக்க விருதாக கருதப்படுவது, ஒஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்...