home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
05-02-2019 | 5:50 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் என்ற வகையில் என்னால் சென்று நிற்கமுடியாமையால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்தேன்
என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 02. மாலியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய
இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல்களும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
03.
71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 545 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
வழங்கப்பட்டுள்ளது. 04. இலங்கையின்
71 ஆவது தேசிய தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெற்றது.
05.
புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், வீடொன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02. மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக, ஊழலுக்கு எதிரான வேட்பாளர் நயீப் புகெலே (Nayib Bukele) உரிமைகோரியுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
01. ஸ்போட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் 20ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் கேகாலையில் முன்னெடுக்கப்பட்டது. 02. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஷேர்ன் வோர்ன் - முரளிதரன் வெற்றிக்கிண்ணத்தில் நான்காவது தடவையாகவும் அவுஸ்திரேலியா சம்பியனானது.
ஏனைய செய்திகள்
கப்பல் விபத்து: 21 இலங்கையர்கள் மீட்பு
பாலித்தவின் பூதவுடல் 19 ஆம் திகதி நல்லடக்கம்
தமிதா, கணவரின் விளக்கமறியல் நீடிப்பு
குறுந்தகவல் மோசடிகளில் சிக்க வேண்டாம்!
பிரதான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவோம்
மியன்மாரில் கைதான இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு
செய்தித் தொகுப்பு
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம்
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World