04-02-2019 | 4:09 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், வீடொன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வௌியிடப்படவில்லை.
அதேநேரம், சம்பவத்தில் எரிகாயங்...