தென்னங்காணிகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்

தென்னங்காணிகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்

by Staff Writer 03-02-2019 | 12:00 PM
Colombo (News 1st) தென்னங்காணிகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், தென்னங்காணிகளுக்கு இடையில் மாட்டுத் தொழுவங்களை அமைப்பதற்கான 45,000 ரூபா வழங்கப்படவுள்ளது. இதேவேளை, நீர்விநியோகத் திட்டத்திற்காக ஏக்கருக்கு 12 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்திசபை மேலும் தெரிவித்துள்ளது.