01-02-2019 | 4:54 PM
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இராணுவத் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் இராணுவத் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் ட்விட்டர்,...