எஸ்.பி.பியின் தாயார் இயற்கை எய்தினார்

எஸ்.பி.பியின் தாயார் இயற்கை எய்தினார்

எஸ்.பி.பியின் தாயார் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Feb, 2019 | 10:53 am

Colombo (News 1st) பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலாம்மா தனது 89 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சகுந்தலம்மா நேற்று (04) இயற்கை எய்தியுள்ளார்.