பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2019 | 9:59 am

Colombo (News 1st) பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் பி.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்,.

இதேவேளை, பாசிப்பயறு, கௌபி போன்ற ஏனைய தானியங்களை இறக்குமதி செய்வதற்கும் எதிர்காலத்தில் வரையறை விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்