பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2019 | 5:02 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக அனுமதிக்கு விணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கான இறுதி நாள் நாளை (01) வரை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்