by Staff Writer 30-01-2019 | 1:46 PM
Colombo (News 1st) கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் துரியான் செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வர்த்தக செய்கையாக துரியான் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, செய்கையாளர் ஒருவருக்கு 40 கன்றுகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.