28-01-2019 | 4:35 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்.
பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை 9.30 ம...