by Fazlullah Mubarak 27-01-2019 | 7:29 PM
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் நேற்று இரவு இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
காரியாலயத்தின் முன்பக்க கதவை உடைத்த இனந்தெரியாத நபர்கள் காரியாலயத்திற்குள் சென்றுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.