27-01-2019 | 12:13 PM
Colombo (News 1st) இந்த வருடத்திற்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மேல், வட மத்திய, மத்திய மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்களு...