டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4 வீதத்தால் வீழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4 வீதத்தால் வீழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4 வீதத்தால் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2019 | 6:55 pm

Colombo (News 1st) கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவல்லாப் பொருட்களின் செலவீனமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் சார்ந்த செலவீனமும் குறைவடைந்தமையே இதற்கான காரணமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்