24-01-2019 | 5:30 PM
Colombo (News 1st) மிகவும் குறைந்தளவான சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ் தலைவர்கள் முயன்றுள்ளமையை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கமைப்பாளருமான...