23-01-2019 | 5:56 PM
Colombo (News 1st) பண்டாரவளை - எல்ல, புஞ்சி சிறிபாத சுற்றுலா மலைப்பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 12 பேர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் வௌிநாட்டவர்கள் 8 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை ...