இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

by Chandrasekaram Chandravadani 22-01-2019 | 7:27 AM
இந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நகரில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரபா நகரிலிருந்து கிட்டத்தட்ட 219 கிலோமீற்றர் தெற்கே 25 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.