18-01-2019 | 5:37 PM
கயல் படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்திரன், தற்போது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே, கயல் சந்திரன் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார். தற்போது தன்னுடைய உண்மை...