17-01-2019 | 8:08 PM
Colombo (News 1st) குற்றச்செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸூக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயை (RodrigoDuter...